Thesaurus:நாய்

Tamil

Synonyms
  • அக்கன் (akkaṉ)
  • அலிபகம் (alipakam)
  • உரோகதி (urōkati)
  • எகினன் (ekiṉaṉ)
  • எகினம் (ekiṉam)
  • குக்கன் (kukkaṉ)
  • குக்கல் (kukkal)
  • குக்கன் (kukkaṉ)
  • குரைமுகன் (kuraimukaṉ)
  • கூரன் (kūraṉ)
  • சகுடம் (cakuṭam)
  • சாரமேயன் (cāramēyaṉ)
  • சுனகன் (cuṉakaṉ)
  • சுவானம் (cuvāṉam)
  • ஞமலி (ñamali)
  • ஞாளி (ñāḷi)
  • ஞிமிறு (ñimiṟu)
  • பைரவன் (pairavaṉ)
  • முடுவல் (muṭuval)
This article is issued from Wiktionary. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.